baarathi urainadai 3

பாரதியின் உரை நடை அவரது கவிதைகளைப்போல் பிரபலமடையவில்லை . ஆனால் அவர் முற்போக்கு கருத்துக்கள் உரைநடையில் கவிதை களைவிட அறிவார்ந்தவை. ஒரு நூற்றாண்டு முன்னோக்கிய அவர் 'வியாசங்கள்" 1910 களின் சொற் பிரயோகம் கொண்டவை.அதில் சில சொற்கள் இங்கே வரும் (* குறியுடன்)

பாரதி உரைநடை 3

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.முளைக்கவைக்கும் வில்லாளைத் தேர்ந்து தொண்டையில் எதிர்ப்புக் காட்டும் (6) *
5.ஒத்து ஊதுவாரோடு வாது ஏது? ஒத்து வாழ் (3)
6.படிப்பு தரும் புத்தி (6)*
7.உலகம் (தோன்றியது) முதல் விளக்கின் நூல் ஒருங்கிணைந்ததில்லை (3) *
8.பள்ளியில் உள் காயங்கொண்டு அஞ்சுபவன் (3,3)*
10.நம்மை நோக்கிப் பாய்தல் அரசியல்வாதியின் செயல் (3)
12.ஆபத்தில் உதவும் உற்ற நண்பர் (4) *
13.பாயஸத்தோடு உனை உள்ளுக்குள் பூசித்தல் (4) *

நெடுக்காக:
1.கத்தல் கலந்தாலும் விளக்கமாய்ச் சொல்லு. கொடுக்கல் வாங்கல் , பேச்சு வார்த்தை விளையும் (7) *
2.விதை விதைத்தல் விளைவிப்பது இன்று போரில் இல்லை விளையாட்டில் உண்டு (2,3)
3.(புகழ் குன்றும் செயல்) குந்துமணி அளவு ( செய்தாலும் தவறு)(6)
4.தாயாதிகள் கொண்ட குரோதம் ஆகியவை (6) *
9.நெய்தல் கொடுப்பதைப் பறித்தல் (4)
11.மூன்று குணங்களில் மோசமானது (3) *
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum