kudakil thOnri


குடகில் தோன்றி

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.தேர் நுழைந்த பரிட்சையால் கொந்தளிப்பு (4,3)
4.விவாதத்தில் சிக்கிய தடாகம் (2)
5.பாரதி கேட்ட நிலத்தை சுற்றி கொஞ்சம் நெருப்பு, கொஞ்சம் கண்டிப்பு, கவனம் (6)
7.அசரீரி சொன்னதில் தவறு இல்லை (2)
8.புல்லினை பார்த்து புறத்தே பொய்யுரை (2)
9.மங்களகரமான பழங்கள் உலோகங்களின் மூலப்பொருளாகும் (6)
12.முதலில் சீராய் துள்ளி ஓடுவதைக் கண்டு பொங்கி எழும் இயக்குனரை அழை (3)
13.மதி மாடனே மறைத்து வைத்த இளம் பெண்ணே (2,2)
16.இந்தக் கட கடத்தல் தருவது ஆழி தாண்டிய ஒன்று (3,4)

நெடுக்காக:
1.மிகச் சிறு நிலாத் துண்டுகளில்லை.இசை ஓவியம் இகபானா போன்றவை ( 2,4)
2.ராதேயன் தந்தையன்ன சாரதி (3,3)
3.குடகில் தோன்றி புகாரில் முடிபவள் (3)
4.சரிதலை உட்கொண்ட வானை தருமணம் (3)
6."வாழ்ந்தது வாழ்வில்லை, காவியம்" . இது மாறி " பழுப்பின் பரவல்" (என்ற பயம்) (2,5)
10.ஏதோ செய்து தொலைக்க வேண்டுமே என்று (5)
11.கத்தக் கூட (முடியாமல் ) உள்ளே ரகசியமாய் அப்புறப்படுத்த (4)
14.(இட்ட அடி) வலிக்க (2)
15.குடத்தே உள்லதைக் கண்டெடுக்க முயல (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

777 mukkani