hindhiyar


ஹிந்தியர்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.கண்ணீர் வர அதிகரித்தல் ஒப்பனை செய்தல் (6)
3.சந்திரனின் பாதை ஆகாய பூமத்திய ரேகையை வெட்டும் கற்பனைப் புள்ளி (2)
6.இது கர்ப்பமில்லை. காளியின் ஈட்டி (5)
7.இவையெல்லாம் சேர்ந்து இதனை உண்டாக்கும். இதில் காணியுண்டு, கள்ளுண்டு கரமுண்டு (5)
8.எதிர்கொண்ட திருவடி முடியாமல் சென்னையில் (ஒரு) முறை (2)
9.வள்ளுவத்தில் மாற்றான் துணைவி (3,2)
11.எதிர்வரும் சக்தியில் அரசியும் உண்டு, பாதி பாதியுடன் ((3)
14.உலகின் பெரும் பகுதி கிராமத்தில் கொடுக்க (2)
15.எம் ஜி ஆர் போல கைவண்டி வலிப்பவர் (4,3)
17.(நாடக ) முன்னோட்டத்தில் அசந்து போ (2)

நெடுக்காக:
1.கட்டுப் படாத கிராம தேவதை இல்லாத வீடுண்டோ ? (5,3)
2.சாத்தனாருக்கு அடையான வியாபாரி (2,4)
4.பெற்றோரே வரன் பார்த்தால் மகரத்தில் முடியும் இவையெல்லாம் முக்கியம் (3,5)
5.போர்க்கருவிகளை கரத்தில் சுமந்தவன் ஆணிக்குள் அடங்குவான் (3,2)
6.சபத மொழி (2)
10.முக்கால் பகுதி பிழிந்தெடுத்தது சாம்பல் தின்னும் நிலை (4)
12.எதிரும் புதிருமாய் கண்ணனின் காதலியும் வாலியின் பத்தினியும் (2)
13.நாரோடு சேர்ந்த நறுமலர் அரச மரம் தரும் (3)
16.ஹிந்தியர் திருமணம் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum