peru meesai


பெரு மீசை

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.வெளியே இதமான வானம் . உள்ளே மானமில்லாமல் தனது ஜாதிக்காக வாதாடுதல் (2,3)
3.சின்ன உரலில் தேய்த்து (3)
5.இந்த உயிர்களின் வீடு பூமி இல்லை .செவ்வாயோ வெள்ளியோ. (3,4)
7.உள்ளே காக்கா இருப்பதால் நாம் எதிர்பார்க்கும் பணிக்குப் பயன் படாது (6)
10.மலர்கள் இனிமையைத் தருவதேன் (2)
11.காவலர் பிணைப்பது மோனையில் வராது (2)
12.வருமுன் சூழ்ந்த நெருப்பு நடக்குமுன் குழந்தை நகர்தல் (4)
13.பார்த்த மனம் சிறிதாகி கடிந்துரையில் முடிந்தது (5)
14.வீணை இசைக்கு இணை இல்லை எடை உண்டு (2)
15.சரிபாதி நீர் கொண்ட கீழோர் (3)

நெடுக்காக:
1.அபூர்வ சகோதரர்களில் எம் கே ராதா , கமல் போட்டதை அரசியலில் செய்வார் பலர் (4,3)
2.வழக்கமாய் செய்வது சற்று வேறென்ன புகுத்தினால் ஆகாயத்தில் ஒளிரும்?(2,4)
3.(வாழ்க்கைத்) தரம் உயர அதில் பெரும் பகுதி மாறினாலும் எஞ்சியது நம் உணவுப் பெட்டகம் (4)
4.பெருமீசைக் காரர் பெண் கழலின் பணக்காரர் (5,4)
6.சூடானால் கீழிருந்து மேலே செல்லும் (3)
8.இடம் ஒதுக்காமல் உள்ளே போனால் அகப்படுவது வெளிச்செவி (2,3)
9.துந்துபியில் இருமுறை தோன்றி மேல் நாட்டு லயம் கலந்து சடுதி(யாய்) வந்தது (4)
13.புலித்தோலை அரைக்கசைத்து மறைந்திருந்த சாட்டை (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum