chandhiranqai naadum


சந்திரனை நாடும்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.தொலைநோக்கற்றதில் பழம்பெரும் நடிகர் உண்டு காட்சி உண்டு (4,3)
5.பொடிக்கு முன் வரும் நெல்லின் பகுதி (3)
6.எல்லை கடத்தல் (4,3)
7.முட்கனி எதிர்ப் பட்டால் ஆதாய முண்டு (2)
8.விடுதலைக்குப் பின் தன்மானம் பேணும் ஓட்டுனர் (3)
10.கட்டுக்காவலை பாம்பனையது என்னலாம் (3)
11.பிசைந்த மாவை வடக வடிவில் வெளியேற்றல் (4)
13.பத்து நூறான (4)
15.மாஜிக் நிபுணரின் தண்டம் (5,2)
16. சோதிடத்தில் நம் வாழ்க்கை சூரியனின் ஆதிக்கத்தில் வரும் கால கட்டம் (2,2)

நெடுக்காக:
1.திருவண்ணாமலையைச் சுற்றி (இனி) இடமில்லை (2,3)
2.உலகின் மேல் வானில் பெரும் பகுதி மிச்சம் காண் (2,4)
3.வைத்திழத்தல் தருவது ஏச்சு (3)
4.அடுப்படி (நெருப்பை) அணைத்ததில் ஆற்று நீரை ஊற்று நீராக்க வழியுண்டு (5)
7.1917 இல் அரேபியாவில் போரிட்டு திரைப்படத்தால் புகழ் பெற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர் (4)
8.விழித்திருப்போரைத் தேடி பிம்பம் விழும் இடம் (3,2)
9.யமாலயத்தில் மறைய (2)
12.மக்கள் முன் உள்ளே வைத்துக் கொடு. குழப்பம் நிகழும் (3)
13.உடன் பிறப்பு குறையுண்டு சந்திரனை நாடும் பட்சி (3)
14.படிப்பு என்பது கவிஞரில் அடக்கம் (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum