oRRan

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்...........................................................

ஒற்றன்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.இளங்கோ சாபம் துவக்கம் துறந்த முனிவு (3)
5.வாயாடிச் சித்திரம் இப்பொ வீட்டுக்குள் கட்டுப் பெட்டி ( 3,3)
7.உலகை அடக்கிய நடிகை சுகாசினி(3)
8. (ஒற்றன் மட்டுமில்லை) ஒற்றெழுத்தும் வேவு (பார்க்கும்) உள்ளே இன்னும் ஏதாவது இருக்கும் (5)
9.(திட்டத் ) திட்ட 'கம்' மென்று தோன்றும் உலகம் (4)
11.உயருமா விலை? அதில் தோரணம் கட்டு (3)
13.காசில்லாமல் கங்கா ஸ்நானம்? (2)
15.கைக்கோபம் குட நடனம் (6)
16.ஆன முதல் தலை போன கர்வம் ஈடுபாடு (4)

நெடுக்காக:
1.ஆவினம் தழைக்க அரசனில் வீர இளைஞன் (3,2)
2.தடுமாறும் அரசு விரைந்து பெயர்தல் தலை விடின் காய்ச்சலின் தாக்கம் (3,3)
3.பசுமாடு ஈரைந்து பத்திரக் கேடு (4)
4.நெடிதுயர் தேனித்தலம் உள்ளுக்குள் தொண்டைக் கட்டு (4)
6.நெருப்பில் துவங்கும் உணவு (2)
9.வண்ணத்தில் மூன்று வர்த்தகத்தில் முதல் (4)
10.உயிர் விட்ட உலகம் கடைசி முதல் கலாட்டா (4)
12.கட்டவிழ்த்து அதில் சேர்க்காதது (4)
14.மூழ்கிய ஊருக்கு ஆராய்ச்சிமணி ஏது செய்ய? (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum