sainiya balam

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்...........................................................

சைனிய பலம்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.துன்பம் தரும் வேந்தன், வடிவேலரின் இரு அவதாரம் (3,4)
5.குத்த( வருபவனை) எதிர்ப்பது சரியான(து) (2)
7.அஜித்தை குறிக்கும் (3)
8.கோவை பஸ்ஸுக்கு நிகர் எது? பதில் தேடும்போது உலகம் உருண்டையாச்சு (6)
10."மது வருவதேன்?" "இனி வருவதில்லை" "இனிய சொல்" (2)
11.ம்.. இது டுபாக்கூர் புளியில்லை . கர்னாடகாவில் விளைந்தது (4)
13.கூட்டம் கூடி வயசுக்கு வந்து (4)
15.தேள் இருந்தாலும் இது தேவலோகம் (4,3)
18.தெலுங்கு மாமன் கால்கள் தரையில் படா (2)
21.சம்பந்தம் இல்லாத ஊர் இல்லை . பல்லாவரம் கிட்ட இருக்கு (4)
22.ரம்பம் சிக்கலில் .( விடுவித்தமைக்கு ) தலை வணக்கம் (3,4)

நெடுக்காக:
1.பத்து அவதாரம் எடுத்தவனிடை (முரப்பா) (3,4)
2.சைனிய பலம் கொண்ட மலை (3)
3.உன்பின்னால் குரங்கோ?தலை இல்லை ஆங் கின் பழைய ஊர் (4)
4...ப்பிரியர் பிள்ளையார் (3)
6.ஒரு சண்டை ஒஸ்திக்கு எது கை (3)
9.சொல்லின் பொருள் கண்டு முன்னே நில் (4)
10.சாமி வாகனம்; தெளிவடை (2)
12.சென்னை தெருக்களில் சத்தம் போடாதே (3)
14.தாள மில்லா உலகம் சுருக்கமாய் படமாச்சு (1,4)
16.குன்றியோர் குடிசைகள் குழப்பம் கொள்ளும் (4)
17.நெல் பாதி வவ்வால் பாதி இறகு பந்து இராணி (3)
18.மரப்பாச்சிஉள்ளே மறைந்த சூதறியா (மக்கள் )
19.இழுக்கல் கொடுக்கப் படரும் தாவரம் மாலை கட்ட உதவும் (2)
20.சதுரங்க ஆட்டத்தை முடிக்கலாம் ; வங்கியில் எதிர்த்து வரலாம் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum