aravindhasamy

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்...........................................................

அரவிந்தசாமி

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.உழைத்தவன் நெற்றியில் நீர் வந்ததும் முதல் துளி வீண் (6)
4.பாடலே சர்வோதயத் தலைவரின் இறுதிப் பெயர்.இது பாரதி தாசன் (2)
6.சமச்சீரின் ஒரு பகுதி முடியாத நிகர் (2)
8.விரு(ப்)பின்றிஒரு வித்தை தேடிப்போய் மெலிந்த உடல் (3,2)
9.மிருகத்திடம் உள்ள ஆணவம் (3)
10.ஐந்து கையன் தலை மாற்றிய அப்பன் (5)
11.சொம்பு முடிய உமிழ்ந்து பழயதை மாற்றியமை (4)
12.ஏனையவை முதல் மாற்றிக் கொளுத்து (3,1)
14.இம் முறை வேனிலை விடு .அதற்குள் கராத்தே, கிரிக்கெட் பயிற்சி செல்லலாம் (2,4)

நெடுக்காக:
1.முதல் வித மக்கள் துக்கம் தரலாம் (4)
2.காலனும், எதிர் கொண்ட தேவச் சிற்பியும் முடியாத பெயரெச்சம் (2)
3.இவனுக்கு சோறு இல்லைன்னா, அரவிந்த சாமி வருவார் (2,4)
5.பின் அடைப்பில் வரும் 3 தான் 4 உம் இருந்தாலும் மேடையில் ஏறினால் ஆசையாய் இரண்டும் சேர்த்துக் கேட்டுக் கொள்வர் (3,4)
7.பத்து பத்தை போதை உள்ளே( போனதில் ) துணுக்குற்று(2,4)
9.(பேசும் போது) திக்கும் பார்வதி கற்றது ராஜாஜியிடம் (5)
10.தலை மாறிய (நாட்டின்) தலைவர் தம்பதி (2,2)
11.பெண் கவிஞர் இல்லையென்றால் வீட்டில் சண்டை (3)
13.கோயம்புத்தூரை எதிர்த்து நிற்கும் தலைவர் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum