maraNamae

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................

மரணமே

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.வாவ், ப்ளாஸ்டிக்டா !அதற்குள் சைபீரிய இருப்புப்பாதை முடிந்துவிட்டதா? (7)
5.பனியனுக்குள் தலை வணங்க (வேண்டுமா? )(3)
6.இந்த வண்டியும் சால மிகுத்துப் பெயின் அச்சு உடையும் (2,2)
7.இடை விட்டு உறங்கல் மகிழ (2)
8.சிம்புவின் பலம் தடிக்கம்பு தரும் (5)
9.கற்றையாய் கொடுப்பினும் உள்ளே தூய்மை இல்லை (2)
10.உறக்க எடுக்க (3)
11.ரங்கோலி வரைந்தால் உருண்டையாக வரும் (2)
12.'அம்மிக்கல் இருக்கு;என்ன குறைச்சல்?', "சரி பாதி ". (3)
16.கல் சுவரை விட முள் சுவர் மலிவே (2)
17.(வெளியே) இன்னிசை மாயங்கள்; உள்ளே ரத கஜ துரக பதாதி (6)
19.மனோரமாவுக்கு மச்சான் மூஞ்சியப் பாத்தா நெனப்பு வரும் உணவு(3)
20.பாய்ச்சிகை (ஆட்டத்தின்) பின் மன்னர் முடி (2)

நெடுக்காக:
2.கார்டூன் மன்னன் காசினி (3,4)
3."கம்பீரம் கூடாதா, (ஏன்?) ", "அது தரத்தை மீறிய தோற்றம் தரும்" (5)
4.உலரும் சாத்திரம் ஒளிந்திருக்கும் சூட்சமம் (2,2)
7.வீதி நோக்கிய மேல் மாடம் அடக்கியது தேவைக்கு மேல் (3) )
8.சிங்கார வேலன் தலம் குழப்பத்தில் (5)
9.புலிகளுக்கும் எலிகளுக்கும் ஒரு யுகம் பொது (2)
13.(மண்) மீது உண் (2)
14.காதா(ய்) பெயர்ப்பின் காயம் ஒன்று (3)
15.பெற்றுக்கொள்ளல் கட்சிக்கு என்றும் நெருடல் (3)
16.மரணமே எதிரில் வா (2)
18.கட்சிக்குள் பொசி (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum