asaiva uNavu

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்............................................................................................................. இது தமிழாகிவிட்ட இங்கிலீஷ் .இந்த சொற்களெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகில் பயனில் உள்ளன. அவற்றின் பொருளோ அலாதியானவை . விடைகள் ஆங்கிலத்திலும் இருக்கலாம் ; வேறு மொழியிலும் இருக்கலாம்

அசைவ உணவு

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.தினம் தலையில் அர்ச்சி. பலன் உலுக்கல் (5)
3.மோட்சம் குறைதல் சரியல்ல (3)
5.தீவிரங்களை ஆராய்ந்தால் விளைவது கலாட்டா (3)
6.ஏற்காடு கொண்ட மலை (6)
7.தேர்வானதில் ஆகாயம் சார்ந்த (2)
8.முதன் முதல் பின் குறிப்பு ஒத்துழைக்காது (செய்யும் )(2)
10.நாராயண சாஸ்திரி முதலில் இந்தக் கலைஞன் (3)
11.தாரமில்லா முதல் கலக்கம் செம்பு சார்ந்தது (3)
12.அன்றாடம் (வரும்) உள் புதினம் முதலில் சரியே (4)
13.(விரதம்) அனுசரிப்பது(4)
15.வைரமுத்துவின் "கடல் மேகம் தரும்மழை நீரில் துளிக்கூட உப்பில்லை" இது இதுவே( 5)
17.அசைவ உணவுக்குள் திட்டு (2)
18.உதவித்தொகை இனி உயிரின்றி மாயம் (4)

நெடுக்காக:
1.திடீர் (தாக்குதல்) உதிரம் பாதி அப்படி மறுபாதி (4)
2.சினம் சேறிடத்தில் ராஜபக்ஷேயை விட பரவாயில்லை (4)
3.உயிரை வாங்க எது வருமோ அது இடை விட்டு இடிப்பது (4)
4.சென்றது போல உதாரணம் (2,3)
7.குவா குவா குழந்தையை எடுத்துக் கொள்ள பாந்தம் (வேண்டும்)( 2)
8.ஒரு குழுவுக்காக செயலாற்றுபவர் பாரதி பின் நிதி கொள்ளலாம் ( 5)
9.கனக (மயமான ) பொருளை எவ்வழி நோக்கினும் முப்பரிமாண அடை (2)
10.கொடுக்கல் வாங்கல் அசுவம் இடம் பெயர்வதில்லை (6)
11.அண்டை நாட்டில் சவ்வூடு வந்தாவது நாசக்காரன் மறைந்திருப்பான் (3)
12.முதல் போனாலும் கண்ணியமாக நடப்பதில் உறுதியா(5)
14.காப்பர் ஸல்ஃபேட் (3)
15.தளை தட்டாமல் காக்கும் பொருளற்ற சொல் மரக்கறி உணவின் துவக்கமல்ல (2)
16. மேதினியில் பொருளுக்கும் ஆவிக்கும் முந்தையது (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

777 mukkani