paLLippudhir vidaikaL


பள்ளிப்புதிருக்கான விடைகளும் விளக்கங்களும் குறுக்காக: 1.பிறக்கும் பிள்ளை பள்ளியில் படிக்கவே முந்தியில் பவுன் வேண்டும் (5) முன் பதிவு ...................................... 5..காதோரங்களில் காதணி ;அதன் ஓரங்களில் கொஞ்சம் நிலம் (2) காணி (நிலம் வேண்டும்) .......................................... ................. 6.வகுப்பில் முன்னேற்றம் (4)..................................... தேர்ச்சி ........................................................... 8..வந்தவரை வரவில் வைக்கும் ஆவணம் (4,4) வருகைப் பதிவேடு ............................................ 12..பிள்ளைகளை யோகா, ஹிந்தி ,பாட்டு என அழைத்துச் செல்லும் காலம் (4) விடுமுறை 14.குருகுல மாணவன் (3) 15.இப்போதைய பிரச்சினை வழி தப்பிய மாணவர் விளிம்புக்கு போவதை தடுத்தல் (2) போதை 17.புத்தர் உமிழ்நீர் சிறப்பில் இரண்டாம் தாய் மொழி (5,3) சிறப்புத்தமிழ் நெடுக்காக: 1.பெரிய வாத்தியார் (5) (பள்ளி) முதல்வர் 2.இப்பதம் பிரியாது( 2) பகா(ப்பதம் ) 3.முடிவுகளில் திராணி இருந்தால் கட்டாயமாய் கொடு (2) திணி 4.விட்டு விட்டு சிரிச்சு அண்டும் சீடர் கலங்க பிரதியெடு (4) (கேள்வித்தாள)அச்சிடு 7.பள்ளி நடத்துவது பலான எதிர்பார்ப்பில்? (2) லாப 9..வருமுன் கூறும் பள்ளி நூல் (3) கையேடு 10..உயர்வென்றும் அன்றென்றும் பிரிக்கும் இலக்கணம் (2) உயர் திணை, அல் திணை திணை 11..ஆதாரக் காகிதம் (5) சான்றிதழ் 12..விந்தை கடைகளால் மாணவர் மனதில் நல்லதை ஊன்று (2) விதை 13.முந்தானை முடிவுகள் மழுங்கலாமா (2) முனை 14.வாய்த்த சீறிய அர்த்தம் முடிவின்றி அறிய வேண்டாம் (4) சீறிய அர்த்தம் - ம் -அறிய =சீர்த்த= வாய்த்த 15.உண்மை போலிருக்கும் (2) போலி 16.வெளியிடு (2) திற இந்த புதிரில் பங்கேற்று விடைகள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி ஏனையோர் ஒரு பகுதி விடுவித்திருந்தாலும் அனுப்ப வேண்டுமென்று கோருகிறேன்

Comments

Popular posts from this blog

812 iruL vilakum

810 asaiva uNavu

811 muppaalarum