dhoodhu vittaaL vidaikaL


புதிராக்கம்:ஆர் வைத்திய நாதன் குறுக்காக: 1.பலதின்றி இசை; ஒற்றுமை வரும்( 6) 4.ஞமலியே அரற்று (2) 5.வெட்கமில்லாமல் மிச்சம் கூறின் கடையில் லாபம் இல்லை குழப்பம்தான் (6) 6.தெருப்பேச்சில் புரண்டு தலை போச்சு இரண்டாய் (3) 7.தமையனிடம் சண்டை ;ஒரு பாதி ஒத்தை (3) 8.பார் சார்ந்த தூய குலவது தூது விட்டாள் (4) 9.ஆராய்ந்து பாராத செவிலி (2) 10.போர் முடிவு தீவுக்குள் (3)<ரா /div> 11.இலக்கிய மலராய் காதலின் வந்தாள் ;வலிதான் விடை பெற்றது (4) 13.தியானிப்பவர் எய்தும் மனமோ இந்நிலை ?(2) 14.பாதி பணிந்து வெட்டு (2) 15.பாணபட்டரின் காவியம் நெடுந்தொலை குதிரை (5) நெடுக்காக: 1.ஏற்றலும் காத்தலும் கலந்து யாவர்க்கும் உதவல் (5) 2.உலகூட்டும் உமைக்குள் அஞ்சன பெட்டகம் அடக்கம் (4) 3.பாலன வண்ணத்து சங்கம் கண்ணனுடையது (7) 4."இவர் குந்துமணி அளவு குற்றம் செய்தாலும் குன்றுவார்"(7) 7.முடியாத இடம் கொச்சை தலை (2) 8.முதுகெலும்பை முன்னோக்கி வளைத்து (4) 9.அறவோர் நிறுவனம் பலமற்ற பசு (4) 12.தண்ணியை மட்டுப்படுத்து (2) 13.சினிமாவில் காதலுக்கு முன் இடிக்க முடியாது (2) விளக்கங்கள் : 1aபலது=பன்மை X ஒருமை ; இசை= பாடு 4a ஞமலி = நாய் 5a கடையில் லாபம் = ம் ; மிச்சம் கூறின் - ம் =மி ச் ச கூ றி ன் குழப்பம் ~ கூச்சமின்றி = வெட்கமில்லாமல் 6a தெருப்பேச்சில் இரண்டு= ரண்டு 7a தமையனிடம் /2= த னி மை = ஒத்தை (ஒரு பாதி = 1/2) 8a தூய குலவது - தூ து = யா கு ல வ ~ குவலய = உலக = பார் சார்ந்த 3d ' பாலன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே' திருப்பாவை 4d திருக்குறள் அதிகாரம் : மானம் : குன்றினனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றியனைய செயின் " குன்றி= குந்துமணி 7d தலை= தல (ம்) = முடியாத இடம் 9d பலமற்ற பசு= ஆ தினம் 13d சினிமாவில் காதலுக்கு முன் மோத(ல்); முடியாது = மோத = இடிக்க இதில் பங்கேற்று என்னை ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum