serbiyaa. vidagaL


குறுக்கெழுத்து 1001 செர்பியா. விடைகள் 1 செர்பியா. செங்கதிர் பாதம் செ கேசம் ர் நம். பியா பாதி பியா ( ஜோக்கோவிச் ஐ. தந்தது) 2நகல் 4. துவக்கம் முதல் துவ. பற்றற முடிதல். றற துவறற கலக்கத்தால் துறவற ( இது பெயரெச்சம்) . 5. ஓம். ( பாரதியார் மன்னிப்பாராக) 7 மறை ( கழலும்) 9 இசை= புகழ்=. பாடு. 10. தேடியவரும்/2= டியம் இறுதியில் மரித்தாரே. = ரே ரேடியம் இதை தேடிய மேடம் கியூரி கதிர் வீச்சின் விளைவால் மரித்தார் 11. அமை= நிறுவு 13. பிடி அசைந்து இதில் பிசைந்து உள்ளது . யானை அசைந்து சென்றால் அதன் மீது அமர்வோர் வயற்றை பிசையும் 15 கெடுபிடி. கெட்டவன் முதலில் கெ கண்டுபிடி கண் மூடி டுபிடி =அடக்குமுறை 17 வியர்வை உழைப்பின் சான்று நெடுக்கு 1 சென்னி மலை. 2. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு என்னும் குறள் சார்ந்து யாதும் ஊரே 3. நறவு= தேன். 6 தசை நார். நடுவிகந்து ( குறளில் திருடிய சொல் ) =. நடுவு நிலை நீத்து 8 அயல் நாடு 11. அசை ( செய்யுளுள் வரும் பொருள் இல்லாத, சீர் நிறப்ப வரும் சொல் ) 12 மைந்தர் 14 குடிமை 16. பிகு ( பிணக்கு/2)

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum