puthir 1011 vattaara vazhakku


வட்டார வழக்கு

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.பார்த்தனின் தேரோட்டி குடிகொண்ட தலம் (6)
4.பொதி சுமக்கும் பிராணி (2)
6.புட்டுக்கினுதா மரமருக்கும் போது பயன் படுமா (6)
7.காரமாயிருக்கிறது,எரிகிறது (4)
9.பெண் உலகை (2)
10.இன்றைக்கு முதல் வியபாரமா (3)
12.மறதிவீரனாக வாரிசு னடிகன் (3)
13.ஆவடி ஒலியில் அயோக்கியத்தனம் (4)
15.அசகாயனை அடுத்த வீரனே (3)
16.மூதேவியின் சுருக்கம் (2)
17.பைத்தியத்துடன் என்னங்கோ போட்டி (3)
18.நகரம் (3)

நெடுக்காக:
1.தென் திசையில் (4)
2.வம்பு பிரச்சினை கலந்து (3)
3.தேராத ஆசாமி சுத்தத்துக்கே எதிர் எல்லை (2)
4.வைகை தப்பானதில் சொன்னபடி கேட்கும் (4)
5.ஒரு தடவை வலமிருந்து பாத பூஜை (2)
8.யாது எண்ணி நடுவின்றி உணவு உட்கொண்டாயா (4)
9.உயிர் நீத்தானே அண்டை னாட்டை விளி (4)
10.அருவையை விடுத்து அடிக்கொரு போர்வையை சீர் செய் காட்டிடு எதிர்ப்பை (6)
11.மின்னல் ஒலி மைதானம் வீடை தரை மட்டமாக்கல் (6)
13.30 மணித்துளிகள் அரு பாம்பு கலந்தது ( 2,3)
14.சீமாந்திரப்பசு ஊர் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

777 mukkani