804 maayak kaNNan

804 மாயக் கண்ணன்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.நமசிவாய (7)
5.நல்லதல்ல (2)
6.,9 இந்தப் பூஞ்சோலையில் காற்றிலுள்ள நீர் மலரில் படியும் (2,3,3,3)
7.ஒரே மாதிரி இருக்கும் நாலு பேரின் சரித்திரத்தை செவி மடு (2,2)
9.,6. 6,9 பார்க்க
10.முதல் முதல் கூட்டை விட்டு வந்து குரலெழுப்பி (2)
11.கிரகம் புறம்(கூறு) (2)
12.இதனால் வருவது தீமையே இல்லை (4)
14.பல் மர்மம் துலங்கினால் சம்பந்த முதலியார் ஊர் வரும் (4)
15.(தண்ணீர் இல்லாமல் உலகம்) சரிப்படாது (4)

நெடுக்காக:
1.பற்பல விசைகளை ஆராய்ந்து பற்களைத் தூய்மையாக்கலாம் (4)
2.மாயக்கண்ணன் காட்டும் மர்ம விளையாட்டு (2,3)
3.கீழிருந்து மலர் இதழ் விரிக்க (1,3)
4.மறந்தும் உட்கொள்வது கூடாது (2)
5.வனத்தில் தீயவர் தேட்டையில் முற்றுப் பெறுபவை (4)
7.ஆண் குரங்கின் சாகசப் பேச்சு (2,3)
8.மை தீட்டிய நட்பு (3)
9.வன்மை உள்ளவரிடம் காணப்படும் கொடைக்குணம் (5)
13.தந்தது போதும் உள்ளே போய் (இரு)(3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum