800 saka manaivi

800 சக மனைவி

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.அரங்கமாநகருளான் மேனி இது போல் (3,1,2)
5.தேவனைப் பாடுதல். அதில் அவன் இருக்குமிடம் காண முயலுதல் (4)
6.புல்லும் ஆயுதம் (7)
8.அயராது பணியாற்று (2,2,2)
11.கொணர் (3)
12.குந்தியின் சக மனைவி (3)
13.அவரிடம் அகப்பட்ட திறை (2)
15.பாரதி பார்வையில் எதிர்ப்பட்ட கால் நடையும் (7)

நெடுக்காக:
1.வெளிப்படை (யான பேச்சு)(9)
2.எருது பூட்டிய சாகாடு (3,3)
3.(நீருக்காகத்) தவிக்கும் புல்லில் சிக்கியுள்ள மகள் (4)
4.சமையலறை டப்பாவிலிருந்து விரைந்து செல் (3)
5.(பெண்ணே, ஆற்று நீரைத்) தடுத்திடடி. ஏரிபோல் பரந்து விரியும் (4)
7.அத்திசையில் பாதி எடுத்து வரச் சொல்ல (5)
8.ஓம் என்னும் மந்திரத்தில் அடங்கிய சித்திரம் (4)
9.(அவ்வை சொன்னபடி) படிப்பதை ( நிறுத்த வேண்டாம் )(4)
10.உபமானத்தில் உள்ளாடும் சக்தி (2)
14.மேலெ எழும்பும் குதிரை (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum