782 thOLum kaiyum

782 தோளும் கையும்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.டிசம்பரில் இலவசமாய் வரும் என எதிர் பார்ப்பது (5)
4.மிளகாயில் அதிகரிக்கா (2)
5.சிவபூஜையில் வருமோ? (3)
6.ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதியில் அகழாய்வு நடந்த நல்ல கிராமம் (8)
8.பிரணவ மந்திரத்தில் துவங்கிப் பேணுக (4)
10.சைவக்குரவர் ஈசனுக்களித்த மாலை (4)
11.வரும்படி (3)
12.வரச்சொல்லும் பாரம் ஊர்தியாம் (4)
13.தோளும் கையும் தேர்ந்து வந்த மயிலும் (4)

நெடுக்காக:
1.இலக்குவனை மயங்க வைத்த மேகநாதன் ஆயுதம் முடிவில் நிலையானது (6)
2.கதைகளில் சுழன்று காலத்தை முன் கொண்டு செல்வது (3,5)
3.தேவர் நாடிய பொருளில் ஆராய்ந்த (3)
5.வரவில்லாமல் செலவு செய்து மகிழ்ந்து கற்கும் வாழ்நாள் பகுதி (4,4)
7.பளபளக்கும் கம்பம் தரும் போர்வை (5)
8.10 கு வில் வருவதை கோவிலில் இசைப்போர் (4)
9.பெரும் பகுதி காடு நிறைந்த உலகம்(4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum