776 kadalil

776 கடலில்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.கணை போல் உள்ளே செல்ல (2)
6.சேர நாட்டு எல்லையில் இரண்டு நதிகள், இரண்டு நீர் தேக்கங்களுடன் (4,4)
7.வயதுக்குள் ஒன்று புக்க அவையுள் (5)
8.(வண்டியை) முடுக்க வேண்டும். அங்கே உச்சி தோன்றும் (3)
9.உயிரோடு வரும் அச்சம் அடைக்கலம் தரும் (4)
11.பாதுகாப்பு முனையில் வரும் தீவிரம் (4)
12.தொன்மையும் செழிப்பும் கொண்ட மொழி (4)
14.பேச்சு வழக்கில் எதிர்ப்படும் தனுசு (3)

நெடுக்காக:
2.ரகசியமாக கலந்திட்ட முடக்கமா, கலக்கமா (6)
3.கடலில் புரள்வது மனசுக்குள் வருதே (2,3)
4.சிதம்பரம் விளக்க வரின் அதில் அங்குலத்துக்கு இவ்வளவு என்று அழ வேண்டும் (2,6)
5.இதோடு ஓவாப் பிணியும் இல்லாது இருப்பதே நாடு (2,4)
8.இயேசுநாதர் சுமக்க நேர்ந்த கிரீடம் (2,2)
10.தொண்ணூறு அகவை கண்ட விகடன் ஓவியர் (3)
12.செவிடன் கொடுத்த காது (2)
13.பொங்கி மேலே வரும் கடல் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

807 poo maNakkum