740 DhEvanEyar

740 தேவநேயர்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.இசையும் லயமும் தோன்றும் கீழுலகு (4)
4.அம்பு வரும் எதிரே. மலராத மலர் உள்ளே (4)
6.தடாகம் (2)
7.சொல்லுக்கு சொல் பொருள் (4)
8.கைகலக்கவிடாமல் உள்ளே பிரித்து வைக்க (4)
9.உயிர்கொண்ட தலையைப் பார்த்து உண்டான கவனமின்மை (5)
10.தமக்கு வேண்டியவராய் (3)
11.பெர்லினில் ஒடஞ்சு போச்சு. நியூ யார்க்கிலும் (3)
12.அள்ளித் தந்ததில் விலகி (3)
13.13 நெ பார்க்க
14.சிறைக்காவல் (2)
16.மாதுளை முத்தன்ன மணி (2,4)
17.சீனா பற்றிய மலை நாட்டின் தலை நகர் (2)

நெடுக்காக:
1.பாவலர்,தேவநேயர் (4)
2.பாதாரவிந்தத்தில் குதித்து (2)
3.மேல் நோக்கி வருவது என்றைக்கும் இருக்கும் (6)
4.இதை ஊன்றினால் துவரை முளைக்குமா? (3,2)
5.பாம்புக்கு உகந்த பண் (4,3)
9.அழகிய தோள் தாமரை (5)
10.அளித்த கையில் சமையல் (3)
12.வழ வழத் தரையில் குழவி நகர (3)
13.13 குவுடன் ஈஸ்வர ஜபம் (2),(2)
15.தராசு (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum