721 mudhal mazhai

721 முதல் மழை

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.உயர்வான ராசி பேரில் மறைந்துள்ள ஆசான் (6)
5.அரவு தான் கட்டாத குடியிருப்பில் இன்புற்று வாழும் (3)
6.மாலையில் மணக்கும் இலை (7)
7.வலைகளில் சிக்கிய துன்ப எண்ணம் (3)
8.குதிக்காத (வயதுல் குதிப்பதென்றால் ) பின்னால் தள்ளாது? (4)
10.மெதுவாக வாயில் போட்டு அரைக்க (3)
11.வெகுமதி வைப்போர் உள்ளே மூடும் துணி (3)
13.மெய்த் திருப்பதம் தேடிவரும் கணவன் மனைவி (4)
14.அலசாமல் இருந்தால் அதிகமாக வரும் (2)
15.சமயம் பிரதானம். வழக்கங்கள் தேடத் தேட வரும் (7)

நெடுக்காக:
1.இந்தப் பெரு மழை உயிர் போனபின் வருமோ? (4)
2.சிலர் காற்றைக் கொண்டு வர உள்ளே தேடி வெளியிலிருந்து கம்பி எண்ணுவர் (3,4)
3.கீழிருந்து (அன்பு) ததும்பிய (4)
4.வலிமை நிச்சயம் (3)
5.முதல் மழை தரும் பெருக்கு (2,4)
7.சிலையென (2,2)
9.யானையில் துவங்கும் உபாயம் (5)
12.ககரம் போனாலும் உலகம் உலகம்தான் (3)
13.ரத்த வெள்ளம் கண்டு அகத்தே சோர்வுற (3)
14.ராசாவுக்கு எதிராக அணி சேராத (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum