690 velvEn

690 வெல்வேன்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.சோதனை செய்து வந்த இதிகாச அரசன் (6)
5.உண்பேன் எனின் அகத்தே போற்று (2)
6.பற்றற்றதன் கண் நிலை குலைந்த (நிலை)(4)
7.கடலில் பாய்ச்சுமுன் இதில் பூட்டப்பட்டது (4)
8.கிழக்கிலிருந்து விரிவடைய (3)
9.வீண் சண்டையில் தேடி எறிய (2)
10.ரதம் போல் தெளிவுறு (2)
11.சமர் (வருவது) சாத்தியம். அதைத் தேடி நிறுத்துதல் திறமை (7)
12.சுந்தரன் அடக்கிய மகன் (3)
13. பற்று என்பது யானையின் அன்னை (2)
14.அணிவேன் அகத்தில் அழகுப் பின்னல் (2)
15.ஒலி மங்கிய அஸ்தி நதியாகும் (4)
16.பிரகஸ்பதி (4)

நெடுக்காக:
1.நிதி வலிமை (2,3)
2.குறுநில மன்னர் (6)
3.முத்திரையுடன் பதுங்கத் தேடிவரும் ஆறு (7)
4.நிலச் சுவாந்தார் (5)
5.செல்வம் (2)
9.காற்றினால் கிடைத்த அனுமனுக் கிளையோன் (3)
10.விசும்பிக் கரைய (3,2)
11.உபகரணம் (4)
14.வெல்வேன் என்பதில் ஈட்டி (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum