579 paNap pEzhai

579 பணப் பேழை

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.ஆஸ்திரேலியாவில் வரும் போட்டி உள்ளே போய் உப்பைக் கலப்பதற்கோ (4,3)
6.பற்றக் கனாக் கண்டாள் ஆண்டாள் (5)
7.நிண நீர் புனலில் மிதக்கும் வித்தகர் (4)
8.பணப் பேழையைத் தேடிப் பாதுகாக்க (2)
9.வேதங்களில் காணும் ஈட்டி (2)
10.நீ வரக்கண்டு கண்டு அகற்ற வருகை தர (3,2)
13.மண்ணுக்கும் மரத்துக்கும் இணைப்பு (2)
14.வலத்தில் துவங்கி நீக்கு (4)

நெடுக்காக:
1.தகுந்த பாதுகாப்பு (3,2)
2.ஆமை போட்ட தப்புக் கணக்கிலும் ஒரு ஒழுங்கு முறை (6)
3.ககரங்களில் புக்க அரை வரி வேண்டுகோளாகும் (4)
4.மாற்றமில்லாதது (4,3)
5.(குழுவிலிருந்து ) தனிப்படல் (வேண்டாம்) மாற்றி அமைத்து செம்மை செய்தல் வேண்டும் (5)
7.7 குறுக்கே வந்த வித்தகர் திளைக்கும் திரவம் (2,2)
9.அடியோடு நீக்கு (3)
11.கடித்தத்தைப் பார். கற்பனையில் தோன்றும் (2)
12.களைப்புக்குள் (உற்சாகம்) நுழைய (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum