656 eRiyum thattu

656 எறியும்தட்டு

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.வலது பக்க அசுரரில் சக்தி வாய்ந்த ராஜ்ஜியம் (5)
4.தேஞ்சு போனாலும் அதில் பளபளப்பு இருக்கு (2)
6.நிறுவு (2)
7.எலும்பும் வீக்காக இருந்தால் அதில் பிடிவாததுக்காக ( வைத்தியத்தைத் தவிர்க்கலாமா ? )(6)
8.மீதி சம்பவம் கொடுப்பது அருகாமை(4)
9.மங்கிய சாரலில் ஹிந்துஸ்தானி இசைக்கருவி (4)
10.மெதுவாய் சொல்லியதில் கொடிபோன்ற (உருவம் நகர்ந்தது ) (4)
12.எறியும் தட்டு தமிழில் இல்லை (4)
14.மணி பல்லவத்தில் ஒரு வேலை (2)
15.இது அரிய வாகனம் . உள்ளே ( குடி நீர் வடிகால்) குழுமம் (4)
16.மெட்ரிக் எடையுடன் நுனிப் புல் இணைந்தால் பற்களுக்கு நல்லது (4)

நெடுக்காக:
1.முதலிலேயே வரம் வாங்கினாலும் எல்லை கடத்தல் ( ஏற்க முடியாதது) (4,3)
2.துக்கடாவுல காஷ்மீரிலிருந்து பிரிந்த பகுதி (3)
3.உள்ளே பாதி பசங்க. கடைசியில் ( சென்னை மொழியில்) உயிரை வாங்கு . வரி வசூல் நடக்கும் (4,3)
4.கீழிருந்து வேறெதுவும் இல்லை (2)
5.கனமான மூட்டையை இறக்கி வைக்கும் கல் (2,3)
10.முடியாவிட்டாலும் வேகமாக இல்லை (3)
11.கிலியில் குழப்பம். குழப்பத்தில் கிலி (3)
13.தேவரின் பணியாளர்; காலத்தில் சிறியது (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum