603 harithraa nadhi

603 ஹரித்ரா நதி

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
2.கோவக்கார (முருகன்) தலம் இது.தேடினா இப்படி இருப்பார் (3,3)
5.தப்பு தொல்லியல் பால் இல்லை. பார்க்கப் போனால் காமுகர்பால் (4,3)
6.கிழங்குப் படை (2)
7.சிறுத்தவர் சுருங்கினால் கண்ணில் பட மாட்டார் (4)
8.கூற்றுவனே திவலை முடியாமல் எதிர்ப்பட்டால் நேரம் முடிந்தது (4)
10.நீரை உறிஞ்சி உப்ப (2)
12.ஒவ்வொரு 84 மணியும் (3,4)
13.கர்த்தர் மகனே (3)

நெடுக்காக:
1.பாரி (முனையில்) தோன்றி கேட்பவர் மயங்கினால் கவனிப்பவர் இல்லாமல் (கிடப்பார்) (6)
2.வயலுல தலையாரி சிங்காரம். உள்ளுக்குள் நடப்பது சிகை ஒப்பனை (8)
3.கோபத்தில் கணப்பு சேர்ந்தால் வக்ர எண்ணம் மறைந்திருக்கும் (3,3)
4.ஹரித்ரா நதிக்கரையில் மனையின் ஊடே ராஜகோபாலர் ஸ்தலம் (3)
6.வழக்கொழிந்த எடையுடன் இணை (2)
7.வேலோச்சி வருகும் முருகா, உள்ளே தந்தைக்குப் பாடம் சொன்னவனே (2,3)
9.(முயற்சியும் மதியும்) வெவ்வேறு அல்ல. இதை ஆராய்வது ஜெயிக்கத்தான் (4)
10.ஊகம் வரக் கண்டால் கிராமப் புற(த் திட்டங்கள்) தென்படும் (3)
11.முன் சொன்ன வரிசைப்படி (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum