589 kaal kOL vizhaa

589 கால் கோ0ள் விழா

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.தலை வாருகிறவன் தலை சிறந்த நடிகன் (5)
5.உணர்தல் (3)
6.கால் கோல் விழாவில் தோன்றும் சக்தி ஸ்தலம் (2,3)
7.(நறு மணத்தை) அள்ளி வரும் எதிர் காற்று (2)
8.சமபலம் இருந்தாலும் இதில் நாம்தான் வெல்லுவோம் என்ற நப்பாசை (4)
9.முடியாத குழப்பம் ஒரு நிலை (4)
11.அண்ணனின் பெரும் பகுதி தெய்வீகக் கட்டிடக் கலைஞன் (3).
13.நேற்று வந்த சினிமா (3,3)
15.ஈகோவின் நாயகன் தாரத்துள் அடக்கம் (2)
16.சின்னத் தலையுடன் வரும் பிறப்பு விசேஷம் (4)

நெடுக்காக:
1..சின்னப் படம் பற்றி ஆராய்வதில் ஒரு அற்ப மகிழ்ச்சி (6)
2.6 கு. வின் நாயகி நோய் வாய்ப் பட்டவள் (4)
3.காக்காவில் வரன் பார்த்தால் பாதுகாப்பு உண்டு (3,3)
4.பயிற்புக்கு முன் சடகோப தேசிகரின் வைணவ நிறுவனம் (4,3)
7.மற்றவரை தேவையில்லாமல் விமரிசிக்கும் கயிறு (3,3)
10.செந்தமிழில் வசம் (3)
12.நடிகையின் முக அலங்காரத்தில் மறைந்துள்ள ஜந்து (3)
14.படைத்தலை அடுத்த நடு மூதாதையர் தாங்கும் வாசக அட்டை(3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum