575 naavadakkam

575 நாவடக்கம்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.பாரதி தாய்க் குலத்தைப் போற்றும் பாடல் (3,3)
5.அவர் வரவில்லையாம். உள்ளே ஏதோ விஷயம் இருக்கு (4)
7.நாவடக்கத்துக்கு தெய்வப் புலவரின் பீடிகை (7)
8.வலமிருந்து வரும் புண் பட்ட மாட்டை புகழ் மிக்கவாக்கலாம் ( 4)
9.வாய் (கொடுத்து) மாட்டியது உள்ளே சோர்வடையச் செய்தது (5)
12.அனைத்துக்கும் தெய்வம். நில அளவையோடு குழப்பக் கூடாது ((5)
13.தாழ்ப்பாள் தரும் பதம் (2)
14.அது ஆரம்பம். பெரும்பாலும் ஆகாது. இது தரும் ஆடை (5)
15.மங்கிய கரமே, மறைந்திருக்கும் பெண்ணே (4)

நெடுக்காக:
1.ஆழ்வாரைக் கண்டெடுத்த ஆழ்வார் (6)
2.சுக்ரீவன் முதலானோர். வானதி மற்றும் (கிருஷ்ண தேவ) ராயர் உபயம் (6)
3.கண்ணெனும் விடை தரும் அழகுள்ள சொல் (4)
4.இவற்றுக்கு கொஞ்சம் மாண்பும் கொடுங்கள். (நம்மைத்) தேடி முட்ட வரும் (3,4)
6.வன்மம் புரிந்தால் கிடைப்பது சண்டையே ( 5)
10.ரோமானிய அரசர்கள் மாற்றுமுன் இது பத்தாம் மாதம் (5)
11.இது வேஷம். உள்ளுக்குள் வெறுப்பு (4)
13.கையாடல்தான், மறைந்துள்ள அரக்கி (செய்தது) (3)
14.அந்த அறுவரில் ஒரு சிங்கம் உண்டு (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum