557 periya puLLi

557 பெரிய புள்ளி

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.ஆழ்கடல் கலம் (2,3)
4.ஓதி உணர். அதற்குள் எண்ணிப் பார் (2)
5.எதிர்ப்படும் என் மொழிக்காரா (3)
6.பெரியவர் சின்னதாக இருந்தால் புனைபவர் மறந்திருப்பார் (6)
8.பெரிய புள்ளி சின்னதானால் அமிலச்சுவை தருவதாகும் (2)
9.பரிந்துரைத்ததில் தேடி எடுத்து அணிந்து (வருக) (4)
10.தலையாய திறமையுள்ள இருவருள் ஒருவருக்கு இறைவன் கிருபை (உண்டு )(5)
12.தமிழ் கூறும் (நல்லுலகில்) காகிதம் செய்ய வேண்டியது (2)
13.(தரையில்) படர்பவர் மாயாஜாலத்தில் பழம்பொருள் அங்காடி (3,3)
14.அரசாட்சி செய்பவர் தேடினால் கண்ணால் கண்டவர் கிடைக்கலாம் (3)
15.நமக்கு எதிராக நிறுவு (2)

நெடுக்காக:
1.நீர் (வணிக) மையத்தால்   பெரும் புகழ் தேடினால் அது  துறவிகளுக்கானது (4,3)
2.இருப்பவரில் 1/3 (4,4)
3.(விளை நிலத்தைப்) பாழாக்கியவர் பட்டியலில் அதன் சொந்தக்காரரும் அடக்கம் (3)
4.ஓங்கி உயர்ந்த எல்லைகளில் படிக்க (2)
7.எது புள்ளி என்று தேடுவது கஷ்டமில்லை (3)
8.கூத்தினர் புலமையில் அவர்கள் அறிவுத்திறன் மறைந்திருக்கு (3,3)
11.தேங்காய் உரிப்பதில் (வரும் வரும்படி) அதிகப்படி (3)
13.சிரிப்பதில் வரும் உணவு வேட்கை (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum