554 purindhu vittadhu

554 புரிந்து விட்டது

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.இணைவதால் சல சலப்பு இல்லை. தேடினால் சும்மாக்கிடைக்கும் (4,4)
5.அறவே (இல்லையா), அழுக்கா இருக்கா? (5)
7.பாதி இதயம் பின்னால் தொங்குவது கருணையால் (4)
8.வாயுவான அப்பு (2)
9.முனைகளில் உலோகத் தகடு எதிர் கொண்ட (பிரம்பு ) (4)
10.ஒரு திங்களுக்கு வரும் (சம்பளம்) (2)
11.குவிந்த நாக்கும் தேடித் திண்டாடும் (5)
12.(பரிட்சை என்றதும் மனச் ) சோர்வுக்குள் விழுந்தேன் . ஆராய வந்தது ஒரு கூட்டம் (4,2)
14.மாதே புரிந்து விட்டது. உள்ளே இருப்பது முன்னாள் நடிகை (3,2)

நெடுக்காக:
1.இருக்கும் இடத்தை விட்டு ....(4,3,2)
2.நிரவலில் கலைவாணி . கவனித்தால் நோவு விலகும் (2,4)
3.முதிர்ச்சி பத்தாது (3)
4.எல்லாத்தையும் கூட்டினால் வருவது (2,4)
6.குற்றாலத்து அருவி ஒன்றைக் கூட்டிக் குறைத்துக் கொண்டு வா (3)
8.கொஞ்சம் ஆடிவிட்டு, மூக்காலழுது வேராவது (2,3)
10.இந்த அணை போதிய அளவு தண்ணீர் கீழிருந்து பிடிக்குமா? (4)
11.(இது தெய்வக்) குத்தமாகும். இதிலுள்ளது சரிதானா? (3)
13.வகுத்துக் கொடுப்பது அடியில் துவங்கும் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum