528 puththaadai

528 புத்தாடை

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.நீண்ட எலி வாலோடு அலைகள் உயிரின்றி இணையும் விளையாட்டுகள் (4)
4.வெள்குறாதவளே (4)
6.இல்லாததில் எடுத்து திருப்பி ஒவ்வொருவருக்கும் ( கொடு) ( 2)
7.உயிர் நீத்தார் வாகனம் (4,3)
9.நாவினால் சுட்டதால் வந்தது (2)
10.சுந்தரனுக்குள் மறைந்த சினிமா வில் (3)
12.இலக்கு (5)
13."...............குத்திவிடுவேன்" (5)
15.கயவரைத் தேடி எழுத (3)
16.இரண்டாம் மாதம் தராசின் இடைமுன் காளை வரும் (3,2)

நெடுக்காக:
2.தலையில்லா பகுதியோடு இந்திப் பைத்தியம் ஆதர்ச காதலர்கள் (2,3)
3.ரத கஜங்களைப் பார்த்து அரற்ற (3)
4............... குடியல்லோம் (6)
5.புத்தாடை அணியும் வாய்ப் பகுதி (2)
8.இணையும், நடக்கலாம் (3)
9.மேரு மலையை (மத்தாக்கி) (5)
10.தங்கள் புரளி ( வெளிப்பட்டால் ) அதில் மஞ்சளாய் மலரும் (5)
11.சுந்தரி கத்தினால் ஆராய்ந்து தூய்மையாக்கு (5)
14.கான்பூரில் மேல் நோக்கிய மாற்றம் (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum