521 veppangkaaththu
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.பாலின் (சுவை ) மறந்த பல்லின் பாகம் நடுவில் கலைக்க ழகரத்துடன் எல்லா படிப்பும் தரும் (5,4)
5.வேர்த்து அரற்று. தேடித் தேடி அடியோடு நீக்கி (விடு) (5)
6.மாவுச் சத்துக்கள் அவசியம். அதில் கீழ்த்தரமாக (எண்ண எதுவும் இல்லை )(5)
7.வாடகை வந்தா அதோடு ஒரு ராட்சசியும் வரலாம் (3)
8.கப்பல் அண்டாமல் உள்ளே இருப்பவரைப் பிடிக்க முடியாது (7)
9.(வீண்} வம்பால் விளைந்த முகக் குறிப்பு (3)
11.கோவிந்துவிடம் மாட்டிக் கொண்ட சக்கை (2)
12.மாண்புறு இசை. இதில் புண் இல்லை ,வேற்றுமை உண்டு (4)
13.மக்கள் முன் தேர்ந்த உபசாரச் சொற்கள் (4)
நெடுக்காக: 1.சிரிப்பதில் முந்துவோரை தேடிப் பிடித்து பெற்ற சிபாரிசு (5)
2.கடைச் சரக்கில் தங்கம் கிடைத்தால் அதில் பழந்தமிழ் இலக்கியமெல்லாம் தோன்றும் (3,4)
3.கலவரத்தில் ஒரு பகுதி நம்மை ஈர்க்க,.... (3)
4.(இடுப்பில்) கத்தி அணிந்திடல் சரியா? ஆராய்ந்து அறுதியிடல் வேண்டும் (6)
5.வேப்பங்காத்து உகந்ததில் பும்ராவின் வீச்சு வந்தது (3,3)
7.தாமாக வந்தமர்ந்ததில் காலம் தாழ்த்தி ( வரலாச்சு)(5)
8.(சாதாரணமாய்) தூற்றுவது அல்ல. அதில் பழிச்சொல் மறைந்துள்ளது (4)
10.சந்திரன் (அணியும்) வேட்டி (3)
11.வளை (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment