viRaku samaiyal

விறகு சமையல்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.பெருமழையால் உருக்குலைந்துள்ள வெள்ளிப்பெட்டியில் உண்டான நீர் வரத்து (4,4)
5.நிதி நிலை மோசமானால் இந்த இடத்தில் பூ வைக்கலாம் (2,4)
7.கூடு கட்டுவதில் வியாபார இணைப்பு (3)
8.இடை நோகக் கட்டுண்டு திருட்டு தொடர்ந்தால் அது ரொம்பக் கொஞ்சம் (5)
10.கோபால கிருஷ்னனின் செல்லப் பெயர் (2)
12.யாரையும் கலந்தாலோசிக்காமல் ( செயல் படுதல்) (7)
14.தலைவரிடம் காணும் நடுக்கோடு (2)
15.மன்னர்களிடம் மறைந்து வாழும் பெண்கள் (4)
16.இங்கு வரும் பலர் உள்ளூர புறம் பேசும் தன்மையர் (4)

நெடுக்காக:
1.ஓரத்தில் வெய்யில். கண் பொங்க, உள்ளே போனால் நெய் மணக்க பிரசாதம் (2,4)
2.அணையின் நீர் பிடிப்பில் கன மழை பெய்தால் நீர் வரத்து இப்படியானதும் வெள்ளக் கதவுகளைத் திறக்க வேண்டும் (7)
3.தங்க இடமின்றி வெளியே கூக்குரலிட , உள்ளே வாடகைக்கு வீடு (கிடைத்தது) (4)
4.விறகு சமையலில் கிடைக்கும் குமுட்டி எரிபொருளில் கொஞ்சம் அரிப்பு உண்டு (5,2)
6.இன்றைய வையகத்திலும் சமய ஒழுக்கம் கடைப்பிடித்தல் (4)
9.பெரிதும் அச்சம் தரும் இலக்கிய மலர் (5)
11.நீர்க்கட்டியை அறுவை செய்து அகற்ற (3)
12.சொல்வித்தகர் தேடினால் ஓடி ஒளி (3)
13.யாதவர் குறைந்ததால் வந்தவர் யாரெல்லாம் ? (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum