sEviththa sannidhi


சேவித்த சந்நிதி

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For பணexample, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.நம் கரங்கள் தரும் சிரிப்பே ஆபரணம் (4)
6.வாயால் காற்றை வெளியிட்டு வரும் நயம் வரும்படி கொடுக்கும் (4)
7.ஏரில் பெரும் பகுதி இஸ்லாமியர் பகுதி (3)
8.சரிவில் தோன்றும் பிரிவு (4)
9.வீணைபோல் துவங்கும் சேரத்து சீமாட்டி (6)
11.இது உயிரற்ற அறமா, வேறாகிவிட? (2)
13.உலகத்தின் பெரும் பகுதி வட்டம் (4)
14.இந்த சாரார் ஊரடங்கினால் பாதிக்கப்படுவர் (4,2)
15.சன்னிதானத்தில் ஒரு பக்தன் (3)

நெடுக்காக:
2.(சமையலில்) கலத்தின் (தன்மையால்) கைப்பு வரலாம் .அதில் அடிதடி வரலாம் (1,4)
3.சமத்துவம் என செப்பித் திரிவார். கணக்கெடுப்பில் வர்ணத்தை வரையச் சொல்வார் (4)
4.பாரதியின் பூனைக்குட்டிகளில் இதுவும் ஒரு வர்ணம் (4,3)
5.சேவித்த சந்நிதியுள் இப்படி ஒரு ஒத்தாசை (5)
8.இரவு முடிந்திடாதா? (3,3)
10.கொஞ்சம் புரியாதிருப்பது தசகண்டன் தலைநகர் (3,2)
11.இலங்கேசன் நாடகத்தால் அம்பேற்ற உருவம் (2,2)
12.யேசு இடைக்கொண்டமை ஒரு பாரம்தான் (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum