moonRu SvarangkaL


மூன்று ஸ்வரங்கள்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.மணி பார்க்க நான் கைக்கடிகாரம் வைத்திருக்கிறேன். அதில் வரும் செய்யுள் திரட்டு (2,3,3)
5.இக்கணம் பலாவுக்கு விலை போட்டால் அதில் ஆதாயம் உண்டு (3,4)
6.குரு வம்சத் தோன்றலின் குறும் பெயர் (4)
8.எதிர்ப்படும் இல்லம் மண்ணால் கட்டப்பட்டது (2,2)
10.தெளிவுறு, மெல்ல நகர் (2)
12.ஆலோசகன் கூடவே இருக்கும் (2)
13.பொருளில்லாச் சொல். என்னை நோக்கி சற்றே நகர்த்து (2)
14.காய்ந்து போன பெண் எருமை இல்லை. ராணி (3,3)
15.சம்பவிக்க (3)

நெடுக்காக:
1.ஐந்து நாலாகாது. எல்லைக்குள் தேடி வரும் மலைப் பிரதேசம் (2,3)
2.மரக்கலம் ஓட்டிய இஸ்லாமியர் (5)
3.யானைக்குப் பின் வரும் வளைவு சுவரில் பால் கணக்கு காட்டும் (3,2)
4.20ஆம் நூற்றாண்டில் ஜீவன் முக்தி அடைந்த வேங்கடராமன் (3,4)
7.மேல் நோக்கி வரும் இந்தி இருட்டு மும்பையில் ஒரு பகுதி (4)
9.பீஷ்மனைக் கூப்பிடு. வீடுகட்ட இடம் வேண்டும் (3,2)
11.கட்டத்தில் தேடி இனிப்பு அதிகமாக (4)
12.மூன்று ஸ்வரங்களில் ராம பக்தை (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum