sayanaththil


சயனத்தில்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.ஒரு மண்டலம் மூச்சிழுத்து எட்டஞ்சு ஆண்டுகள் தம் புடிப்பவர் (7)
5.தேவர்கள் யாரென்று பார்த்துத் தெளிவடைக (3)
7.அபயம் என்ற கரி அழைத்திட்ட நாமமோ ? (6)
8.புவியால் ஈர்க்கப் பட்டு சாய்ந்த பாதையில் இலக்கின்றி பயணித்தல் (3)
10.அந்தப் பூனையை நேரில் காண ஏற்பாடு செய் (6)
11.சின்ன மகள் ஊரருகே துங்கா நதி ஆசிரமம் (5)
14.வயல் புக்க மானோ அதில் ஜாலம் செய்பவனோ (4)

நெடுக்காக:
1.மண்ணின் அகலத்தில் நிலத்துக்கு ஆபரணம் (5)
2.கட்டப்பொம்மனிடம் ஜாக்ஸன் துரைக்கு என்ன வேலை ? (2,3)
3.Vampire சினிமாவுக்கு முன்பெல்லாம் இப்படித்தான் தலைப்பு வரும் (4,4)
4.5 முடியாவிடினும் மேற்கண்ட பொருள்தான் (2)
6.உள்ளே மன்னனை மறைத்த கதவு சொப்பனத்தைத் தூண்டும் ((5)
8.உள்ளே சயனத்தில் கூலிப்படை. சோர்வுற வேரென்ன வேண்டும்? (6)
9.மரணம் வருங்கொல் உள்ளே . கூற்று கொண்டுவரும் (4)
12.இது தொட்டனைத்து ஊறும் (2)
13.இது அமுதோ நறவோ? (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum