nandhalaalaa


நந்தலாலா

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.வருமுன் தலை போன மேகம் திரவங்களின் அடியில்தான் (4)
2.சிதைந்தது காதமில்லை அதிகரிக்காத ஒன்று (3)
4.நீரெல்லாம் காற்றோடு கலக்க (3)
6.புதனில் நீரிட்டு வாராய் தேர்ந்து அபிஷேகம் உண்டு (3,4)
8.பிடித்த கையிலும் மறைந்திருக்கும் அடியாள் (4)
9.இந்த மருத்துவ மனை அன்னைக்கு மட்டுமில்லை (2,2)
10.வரிசைக்கு எதிரே வந்தால் இடம் கிடைக்க வழி இருக்கா (6)
11.இவர் நந்தலாலா இது தேடிக்கிடைத்த தெரு விளக்கு (4)

நெடுக்காக:
1.வரிப்புலி கொடுத்த இழுப்பு (4)
2.வரண்டு போன மிளகாய் அதில் மறைந்திருப்பதை அஞ்சி (4,2)
3.விடுதலை பெற்றும் தேடுதலைத் தொடரும் நெல்லின் நீங்கிய பொடி (3)
4. உண்ண வாராய் என விட்டு விட்டு அழைத்ததை அறியாத (3)
5.இப்படி மின்னுவது சற்றே புரண்டு தரும் இதமான வெப்பம் (6)
7.எவர் துய்ப்பினும் மாற்றி அடைவர் (5)
8.சிவிகை தொட்டார் அதிர்விலும் கரம் நழுவ அனுமதியார் (1,3)
9.வடக்கில் தாடை முடி கொண்டவர் வாதாடி உலா வந்தால் தேடு (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum