munnap pinna


முன்னப் பின்ன

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.வெல்லத்தைக் காய்ச்சி இசை. வேற்றுமை தெரியும் (4)
6.உடலின் தசையாகி (3)
7.கிராமத்துக்குள் கடையலாம் (3)
8.ஏழாவதுக்குப் பின் விழா நாயகன் (2)
9.புண் உழும் மரம். இதை உலுக்கினால் பூமியை வளமாக்கலாம் (2,2,3)
11.விட்டு விட்டு அசத்திவிடு. சீக்கிரம் (3)
12.முதல் உதவி கிடைக்காமல் திண்டாடு (2)
13.தீயவனே. முதன் முதலாய் பாதை விடு. பயன் படுத்து (2)
15.ஆனந்த விகடன் முதலில் துவங்கிய போது உருவமில்லை >
17.ரிஸர்வ் வங்கி வெளியிடாத பணம் (3,3)
18.விசனத்தின் துவக்கம் குடுமிக்குள் பல்லக்கு (3)

நெடுக்காக:
2.முட்டியால் தாக்கு ஜம்பமாக. ஏறக்குறைய வந்துவிடும் (3,5)
3.மேலே செல்ல விழை. அதுவே தேசம் (2)
4.மண் பாதி மலர் மீதி. இடையிலே வயதானது. வாசனை வராதா? (4,1)
5.
பெரிதும் ராமர் கொண்ட துக்கங்கள் .படம் வெளியானால் வரும் (8)
6. வாயால் காற்று விடு; இடையில் உண்ணலை விட்டு விடு . இரும்பை எஃகாக்கலாம் (4)
8.பாசத்தால் வரும் முன் பகுதி பிழை (2)
10.புத்தனின் அகத்தில் பரிசுத்தச் சொல் (3)
14.விசையுள்ளதில் பொருள் காண (3)
15.ஆசிட் சிதறி வந்த அரசாங்கம் (3)
16.முன்னப் பின்ன ஒண்ணா இருந்தா விட்டுடு (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum