peNNukku azhakalla


பெண்ணுக்கு அழகல்ல

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.ஐகிரி நந்தினிக்கு பலியானவன் (6)
4.எதிரே வருவது இனிப்போடு ஆறாகும் (2)
5.வலமிருந்து தேவைக்கு மேல் இரண்டு குதிரை (3)
7.வள்ளுவத்தில் ஆகாய விசேஷம் (2,4)
10.முற்றுப்பெறா வெகுளி (2)
11.குறி தப்பல் பற்றி உட்பொருள் உணர்தல் (7)
12.எல்லையிலா இன்பம் (2)
13.லலிதாம்பிகை இப்படி மாறலாம் (3)
14.வான் ஆறு (3,2)
15.இந்தவடிவம் பெண்ணுக்கு அழகல்ல நெல்லுக்கு உறைவிடம் (3)

நெடுக்காக:
1.சாக்காடு உரை பின்வரும் நோய் நம்பகமானதாம் (3,3,3)
2.உறவினர் கடை ஒழிந்து ஊடே கடை அழ சுற்றி வரச் செய்ய (4)
3.மங்கலம் இலாத (செய்தி) இதில் அகரம் உண்டு ஆகாரம் திரும்ப உண்டு (3)
4.பரிவைக் காட்டும் விரோதி (2)
6.நதி போல் உள்ளே வரும் கடல் (4,2)
8.நகை அரவம் (5)
9.வித்தகா புலவர் தரும் மகானின் இல்லம் கருணையை நினைவூட்டும் (3,3)
12.சிங்கம் இல்லா புகுமுக வகுப்பு ஓலையில் இருக்கலாம் (3)
14.முதல் முதலாக ஆரத்தியில் தேடு (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum