nantdhini

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.........

நந்தினி

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.பெண்டுல்கர் (3,2)
3.இலக்கணத்தில் தனிமை (3)
5.இங்கே காரிருளில் காதலியைக் கைவிட்டவன் நளன் (6)
8.பனங்காட்டு நரி பயப்படாத அரவம் (6)
11.விட்டுவிட்டு ஓடிடுவாள் நந்தினி (2)
12.மச்சி (இது) பள்ளிக்கூடம். உள்ளே ஜொலிக்க வேணும் (5)
13.பல்லவன் நடிப்பு? உள்ளே சீரிய முறையில் இருக்கும் (5)
14.(அவர்) சொல்லுவது கொஞ்சம் வன்முறை சேர்த்தால் எமனாகும்(3)

நெடுக்காக:
1.கலிங்காஊஞ்சல் மின்ன (வார்னிஷ்?) குழம்பி உயிரே போய்விடும் .ஆனால் உடனே கிடைத்துவிடும் (6)
2.கலிங்கா பெரும்பாலும் தொல்விதான் (3)
3.ஒருத்தி கரம் பட்டால் பேச்சுக்கு சொல்லிப் பார்க்க வேண்டும் (4)
4.நெல்லையில் அண்ணி மைத்துனியிடம் அடங்கவேண்டும் (2)
6.பிறக்காத உயிர் புளியம்பட்டி பின்னால் மரத்திலிருந்து கிடைக்கும் (6)
7.அரை குறையாய் பரிட்சை செய்ய ஆரூடம் முடியாது (3)
9.(வார) இதழ் பாதி மலை முக்கால் இணைந்த மன உளைச்சல் (5)
10.புள்ளி விட்டுப் புள்ளி போட்டா இனிக்காது. காட்டுக்கும் போகாது (2)
11.உற்றதன் முன்னால் நஞ்சில் பாதி ஒடுங்கிய தன்றோ (5)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Popular posts from this blog

kuRaLil saatchi

dotless

arivai