bandhObaSthu

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்...........................................................

பந்தோபஸ்து

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.விண்வெளி அறுதியிட்ட (வண்மொழி வாழியவே)(6)
4.பல்லால் புகழடைந்த கடல் வாழி (2)
5.இரட்டித்தால் இதமான வெப்பம் எதிர்த்து இரட்டித்தால் மின்னுதல் (2)
6. இசைப்பேராசிரியர். அவருக்கே நந்தி மறைத்தால் மெத்தக் கடினம் (5,4)
10.தீண்டாமை தப்பு. உள்ளே நாவினால் சுட்டவடு இல்லை (4)
11.எதிரே கொண்டை போட்டு ஆட்சி செய்தவள் (2)
13.10 இல் இல்லை என்றது பாதி உண்டு; தப்பு எழும் உள்ளே (4)
14.(மனம்) வெதும்ப குந்தி கடமை இடைவிட்டுப் புரளும் (5)

நெடுக்காக:
1.நெல்லையில்வருகிற அல்லிவட்டப் பகுதி விகடன் துக்ளக் போல (2,3)
2.கெஞ்சிக் கேட்க கனக சபையில் நடனம் செய்ய (லாம்) (4)
3.சொல்லை கொடுத்ததே தகரம் சூழ்ந்த நகரம் (4)
4.அச்சு கடை மாறிய அரங்க வழி தப்பிக்க வழி (5,2)
5.கண்ணியம் ஆராய்ந்து மதிப்பிடு (2)
7.பார்க்காத துப்பு உட்கொண்ட பந்தோபஸ்து (5)
8.(இறைவனை) இறைஞ்சாமை அன்று, ஆசைப்படாமை (4)
9.(கூட்டணியை) ஒடம்பொறந்தவ ஆதரிச்சோ உள்ளே இருப்பா? (3)
10.தீதும் வம்பும் கொள்வது கெடுதல்(3)
12.கோடரி உருமாறி கேட்க வரும் (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum