yaamarindha pul

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................

யாமரிந்த புல்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.கள்ளின்றி குழுக்கள் அப்படி முடியாது ;காணமுடியாது குற்றம் (6)
4.எதிர் வார்த்தை (கூடாது) (2)
6.வேகம் குழம்பும். பயத்தால் நடுங்கும் (2,5)
7.வெட்டிக்கு முன்னே ஐகாரம் குறுகிய பணி (2)
8.முடியாத கலவை ரெண்டு ;உயிரில்லா உப்புடன் ஆரவாரம் (6)
11.முணு முணுக்க பலம் வேண்டும் தலையாய புலவரே (4)
12.பூப்பில் சரிபாதி மெய்யான களிப்பு (4)
13.ஒருவருஷம் ஒளித்து வை (2)
15.கவிராயர் பாட்டில் கைகேயிக்கு மந்தரை 'இசைத் தருவே' (4)
17."போலிஸுக்கு சொன்னால் உடல் பகுதி பகுதியாய் வரும்" என மிரட்டுமுன் செய்ய வேண்டியது (2,5)

நெடுக்காக:
1.ஓய்வு என்றால் காலை நீட்டிப் படுக்கும் 'அந்தக் காளை' (4)
2.ஒன்றில்லாமல் பணம் பலக்க அதிர்ந்தால் தெம்பு (3,3)
3.எங்கு பூக்குமப்பூ? பாலில் சேர்க்க வேண்டும்.( 6)
5.காற்றில் பறந்திடும் குருவியல்ல; பட்டால் வலித்திடும் சொம்புமல்ல (5)
8.பாத்திரங்கள் குழம்பியது எழுத்துப்பிழை (5)
9.இந்த நாடகம் ஆடுபவன் அகப்பட வேண்டும்(3)
10.யாமரிந்த புல் மீது மீந்தது ஏது? விளங்காது (5)
14.இவ்வாரியாய் பிரித்தல் முடியாத விதம் (2)
15.அடி சார்ந்த எதிரி சென்னையில் தடவை (2)
16.மேற்கத்திய (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum