oLi mudhal vidaikaL


குறுக்காக 1.ஒளி முதல் ரேடியோ வரை வேகம் ஒன்றானாலும் நீளம் சார்ந்து குணம் மாறும்(2,3,4) மின் காந்த அலைகள் ஒளி அலைகள் மிக மிக குறைந்த நீளம் உள்ளவை ; 400 முதல் 700 நானோ மீட்டர் (10^-9) அளவில் . ரேடியோ அலைகள் பல மீட்டர் நீளம் கொண்டவை 5.மெய்யிட்ட குடுமி; திரும்பினால் ஸ்டைல் (4) குடுமி திரும்பினால் மிடுகு.மெய் இட்டால் மிடுக்கு 7.கிடைக்கிற இடத்தில் படுக்கை (2) கிடை 8.ஐயெட்டில் வருமென்பர் ஞமலியின் பண்பு (2,3) ' நாற்பதில் வரும் நாய் குணம்' 9.பூதத்து ஆழ்வார் காவில் மலர்ந்தது (4) பூத்தது 12.சவுகரியமாய் நீண்ட கூந்தல் (3) சவுரி 13.சிறந்த கொடி இருந்தும் பறக்க முடியாத புள் (6) சிறகொடிந்த 15.காது கடுக்க சொன்னவை ஆணவமாக மாறும் (5) துடுக்காக நெடுக்காக: 1.சூரியன் முன் அற்பமாயினும் இருளில் சுய ஒளி ஜந்து அழகு (8) மின் மினிப் பூச்சி 2.'தாய்' படைத்தவர் கார் சாவி போன்றவர் (4) மாக்சிம் கார்க்கி (author of MOTHER) 3.மண்ணுக்குள் அக வாழ்வு செய்ய செயலிழந்து கிளறுதல் (6) அகழ்வாய்வு 4.சகப் புளுகன் முன் பின் சேர்தல் தேர்ந்தால் வெறுப்பு எண்ணம் (7) சேர்தல் = புணர்வு கசப்புணர்வு 6.காளான் நாய்க்கு (2) நாய் குடை 10.சுய ஹத்தி (4) தற்கொலை 11.சரிந்து குறைந்த பாட்டை ( 3) சரிந்து குறைந்தது சந்து (= குறைந்த பாட்டை ) 14.தலை கொண்டு இடைவிட்டு நடக்க வொட்டாமல் செய் (2) தலை கொண்டு இடை விட்டு தடு

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum